சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
அறிவித்தல்கள்

சங்கத்தானையில் புகையிரதமும் இராணுவத்தினர் வாகனமும் மோதி விபத்து!!

பகிர: Facebook WhatsApp X Telegram
சங்கத்தானையில் புகையிரதமும் இராணுவத்தினர் வாகனமும் மோதி விபத்து!!

சங்கத்தானை ரயில் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பினர் இராணுவத்தினர் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த புகையிரதமும் இராணுவத்தினரின் ஹன்றர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று மதியம் 2:10மணியளவில் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் புகையிரதப் பாதையில் மோதி விபத்திற்குள்ளானதில் பயணிகளின் போக்குவரத்து தாமதமாகியது.இச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எற்படவில்லை.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram