திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

முத்தம் கொடுத்த நயன்தாரா! அதையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள விக்கேஷ சிவன்

பகிர: Facebook WhatsApp X Telegram
முத்தம் கொடுத்த நயன்தாரா! அதையும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள விக்கேஷ சிவன்

நடிகை நயன்தார மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியிடுகின்றனர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும், சினிமா பணிகள் தவிர்த்து மற்ற சமயங்களில் ஒன்றாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காதலர் தினம் என்பதால் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதோ ..

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்