அரசாங்கங்களின் முறையற்ற வரிக் கொள்கைகளால் மத்திய தர மற்றும் வறிய குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன.
போதிய வருமானம் இல்லாமையினால் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
கடனை திருப்ப செலுத்த முடியாத பாடுபடும் வறிய குடும்பம் ஒன்றின் பரிதாப நிலையை வெளிப்படுத்துகிறது இந்த குறும்படம்.
குடும்ப வறுமையை போக்க உடலை விற்பனை செய்யும் மனைவி தீர்மானத்தை பொறுக்க முடியாத கணவன்.
யதார்த்த நிலையை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது இந்த குறும்படம்.






