புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

கோர விபத்து! ஒருவர் பலி! மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
கோர விபத்து! ஒருவர் பலி! மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம்!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் படுகாயமாடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் துறைநீலாவணை 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து நடந்துள்ளது.

மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்