புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய தடை!

பகிர: Facebook WhatsApp X Telegram
அரை சொகுசு பேருந்து சேவை டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறுத்தம்

இலங்கையில் வாகனங்கள் சத்தமாக ஹோன்களை பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியில் இருந்து இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த தடையின்கீழ் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடைசெய்யப்படவுள்ளது.

எனினும் அவசரசேவை வாகனங்கள், பொலிஸாரின் வாகனங்கள், தீயணைப்பு படை வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளது

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்