புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

யாழிலில் மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் காயம்!!

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழில் வாகன விபத்தில் சிக்கிய பெண்! காப்பற்ற சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

தீக்காயமடைந்த மனைவியைக் காப்பற்ற முயன்ற கணவனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ் மட்டுவில் வடக்கு சந்திரபுரம் பகுதியில் சற்றுமுன்னர் நடந்துள்ளது.

வீட்டில் சமைப்பதற்காக சிலிண்டர் காஸ் அடுப்பை மனைவி பற்ற வைத்துள்ளார். அதிலிருந்து வெளியான பெரும் தீச்சுவாலை மனைவி மீது பற்றியது.

அதனை அவதானித்த கணவன் மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார்.

தீயில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் மருத்துவமனையிலும், கணவன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்