புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

மண்ணுக்குள் தோண்ட தோண்ட கொட்டிய இலட்சகணக்கான பணம்…அதிர்ச்சியில் வாயடைத்துபோன மக்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
மண்ணுக்குள் தோண்ட தோண்ட கொட்டிய இலட்சகணக்கான பணம்…அதிர்ச்சியில் வாயடைத்துபோன மக்கள்

75 லட்சம் ரூபாய் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா, தமிழகத்தின், தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக படையினருக்கு தகவல் கிடைத்தது.

அப்போது, சின்னராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், 68 லட்சம் ரூபாய் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது படையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதேபோன்று, உருளைக்குடி அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்த 7 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட 75 லட்சம் ரூபாய் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்