திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

அடித்து நொறுக்கிய காஞ்சனா 3 முதல் நாள் வசூல், எத்தனையாவது இடம் தெரியுமா?

பகிர: Facebook WhatsApp X Telegram
அடித்து நொறுக்கிய காஞ்சனா 3 முதல் நாள் வசூல், எத்தனையாவது இடம் தெரியுமா?

காஞ்சனா லாரன்ஸ் இயக்கத்தில் தொடர்ந்து ஹிட் அடித்து வரும் சீரிஸ். இந்த சீரிஸிற்கு எப்போதும் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருவார்கள்.

அந்த வகையில் காஞ்சனா சீரிஸின் 4வது பாகமாக நேற்று ரிலிஸான படம் தமிழகம் முழுதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆம், இப்படம் சுமார் 10.5 கோடிகள் வரை தமிழகத்தில் வசூல் வந்திருக்கும் என தெரிகிறது. இதில் சென்னையில் மட்டுமே ரூ 77 லட்சம் வசூல் செய்துள்ளது.

மேலும், இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படங்களில் விஸ்வாசம், பேட்டயை தொடர்ந்து காஞ்சனா 3 மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்