புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

வடமாகாண சபைக்கு உள்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை – ஆளுநர் பணிப்புரை

பகிர: Facebook WhatsApp X Telegram
வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் ; சிவாஜிலிங்கம்

வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் நாளை(22) திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு
21.04.2019

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்