திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

எந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. கதறும் இளைஞர்..

பகிர: Facebook WhatsApp X Telegram
எந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. கதறும் இளைஞர்..

“இவனுங்க ரேப் பண்ணுவாங்களாம்.. அதை பெத்தவங்களும், கூட பொறந்தவங்களும் பாக்கணுமா?” என்று கேட்டு இளைஞரை கட்டி போட்டு உதைக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அது ஒரு வீட்டின் அறை போல இருக்கிறது. அந்த ரூமில்தான் 20 வயது மதிப்புடைய இளைஞர் தரையில் விழுந்து கிடக்கிறார். அவரது கைகள், பின் பக்கமாக கட்டப்பட்டுள்ளது. கால்களும் இறுக்கி கட்டப்பட்டுள்ளன.

எந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. என்று அலறுகிறார் இளைஞர். வீடியோவில், சிறுமி முதல், வயதில் மூத்த பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் செல்பி காட்சிகள் உள்ளன. இன்னொரு வீடியோவில், உடம்பு, முகம் என எல்லா இடங்களிலும் ரத்த காயங்கள். இவரை நன்றாக அடித்து உதைத்துள்ளனர்.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்…

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்