திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கை முஸ்லீம்களிற்கு விரைவில் பேரிடியாக மாறவுள்ள செய்தி

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கை முஸ்லீம்களிற்கு விரைவில் பேரிடியாக மாறவுள்ள செய்தி

இலங்கையில் உள்ள மதரசாக்களை தடை செய்வது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் விவகார அமைச்சர், தற்போது, மதரசா கல்வி நிறுவனங்களைத் தடை செய்வது தொடர்பான சட்ட திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், அதேபோல் மதரசா என்ற பெயர்களில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வீசா அற்ற வெளிநாட்டு ஆசிரியர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்