வன்முறையில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ள உத்தரவிடுங்கள் -உரத்த குரலில் கத்தினார் ரிஷாட்

பிரதமர் தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அவசர பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட், வன்முறையில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ளுங்கள் என உரத்த குரலில் சத்தமிட்டுள்ளார்.

இதனை அடுத்து ஏற்பட்ட பரபரப்பை அவதானித்த பிரதமர், அதற்கான உத்தரவை உடன் பிறப்பித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் தற்போது வன்செயல் உச்சத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் உத்தரவை அடுத்து வன்முறையாளர்களை கண்ட இடத்தில் சுடுமாறு இராணுவத் தளபதி தற்போது உத்தரவிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like