ரிசாட் இனி தப்பவே முடியாதா? தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா? போட்டுடைத்த பிரபலம்…

கடந்த புதன்கிழமை ( 22)அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு சம கால அரசியல் பற்றி பேசிய அதாவுல்லாஹ்.

ரிசாட் இனி தப்பவே முடியாது அனைத்துக்கும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்த ரிசாட் எப்படி தன்னை நிரபராதி என்பது என்றார்.

அனைத்து தற்கொலை தாரிகளும் இவரைச் சுற்றி இருந்துள்ளனர் அல்லாதான் காப்பாத்தனும் ரிசாட்டை வாய் திறந்தால் பொய் மட்டும் தான் இன்னும் எதற்கு பதவி முஸ்லிம் மக்களிற்கு பயனற்ற அமைச்சு போதைவஸ்து கடத்துவதற்கா என இன்னும் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார் அதாவுல்லாஹ்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like