யாழ் பிரபல பாடசாலை மாணவன் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் கல்லூரி மாணவர்கள்

வடமராட்சி உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் உயர்தரதில் இல் கல்விகற்கும்மகாதேவன் புஸ்பன் (வயது 19 ) என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உடுப்பிட்டி இலந்தக்காடு பகுதியை சேர்ந்த குறித்தமாணவன் இன்று காலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.