புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

இலங்கையில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிக்கிய இரகசிய கமெராக்கள் -அதிர்ச்சியில் பொலிஸார்!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிக்கிய இரகசிய கமெராக்கள் -அதிர்ச்சியில் பொலிஸார்!

இலங்கையில் பிரபல இடங்களில் பெண்கள் குளிக்கும் மற்றும் ஆடை மாற்றும் அறைகளில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமெராக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவை அனைத்துமே நாம் எதிர்பாரத இடங்களில் பொருந்த்தப்பட்டிருந்தமை பொலிஸாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த கேமராக்கள் பெண்கள் பயன்படுத்தக்கூடிய இடங்களிலேயே பொருத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கேமராக்கள் உங்களிற்கு தெரியாமலே படம்பிடித்துவிடும். பொதுவாக பெண்கள் தனித்து செல்லக்கூடிய இடங்கள் மற்றும் வீட்டினருடன் உணவருந்த வெளியே செல்லும்போது கழிப்பறைகள் மற்றும் ஆடைகள் மாற்றும் அறைகளில் மிகுந்த எசரிக்கையுன் இருக்க வேண்டும்.

ஏனேனில் அதிகமான இடங்களில் இரகசிய கேமராங்கள் பொருந்தப்பட்டிருப்பது நமது கண்களிற்கு தெரிவதில்லை.

கேமராக்கள் எங்கெல்லாம் மறைத்து வைக்கப்படும்?

ரகசியமாக மறைத்து வைக்கப்படும் கேமராக்கள் அளவில் மிகவும் சிறியவையாக இருக்கும். ஆனால் அதில் அனைத்து செயல்பாடுகளும் தெளிவாக பதிவாகும்.

கழிவறை, கடைகளில் ஆடை மாற்றும் அறை, ஹோட்டலில் துணையுடன் தங்கியிருக்கும்போது என எல்லா இடங்களிலும் கேமரா இருக்கலாம்.

கேமராக்கள் ரகசியமாக வைக்கப்படும் இடங்கள்:

கண்ணாடியின் பின்புறம்

கதவுகள்

சுவரின் ஏதாவது ஒரு மூலையில்

அறையின் மேற்கூரையில்

மின் விளக்கில்

புகைப்பட சட்டங்களில்

டிஷ்யூ காகிதம் உள்ள பெட்டியில்

பூக்குவளை, பூச்செண்டுகளில்

புகை கண்டறியும் கருவிகளில் இப்படி ஏரளமான இடங்களில் கேமராவை மறைத்து வைக்க வாய்ப்புள்ளது.

எனவே இதுபோன்ற இடங்களை சோதனை செய்வது மிகவும் நல்லது. அதோடு வெளியே செல்லும்போது அநாவசியமாக களிப்பறைகளை பயன்படுத்துவம் ஆடை மாற்றுவதும் போன்ற செயல்களினை முடிந்தவரை பெண்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்