திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

நாளை அரச விடுமுறையா? -திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram
நாளை அரச விடுமுறையா? -திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாளை (04) அரச விடுமுறை தினம் அல்ல என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை

2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அவர்கள் அறிவித்துள்ளார்.

நாலக்க கலுவேவ

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

(அரசாங்க தகவல் திணைக்களம்)

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்