புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

அமைச்சர் விஜயகலா வீட்டில் தென்னிந்திய சூப்பர் சிங்கர் புகழ் தம்பதிகள்

பகிர: Facebook WhatsApp X Telegram
அமைச்சர் விஜயகலா வீட்டில் தென்னிந்திய சூப்பர் சிங்கர் புகழ் தம்பதிகள்

இலங்கைக்கு சென்றுள்ள தமிழக தனியார் தொலைகாட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலக்சுமி தம்பதியினர் இலங்கைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சந்தித்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகிவருகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்