சனி, நவம்பர் 7, 2026
Breaking
Srilanka

யாழிலிருந்து வெளிநாட்டு இவ்வளவு விரைவாக பறக்க முடியும்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாழிலிருந்து வெளிநாட்டு இவ்வளவு விரைவாக பறக்க முடியும்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்று வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான பயணிகள் விமானசேவை விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதற்கட்டமாக வாரத்திற்கு ஏழு விமானங்கள் பயணிகள் சேவையில் ஈடுபடவுள்ளன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்திற்குப் பயணநேரம் 35 நிமிடங்களெனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் பெரும் நன்மையடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்