புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

தமிழ் அரசு கட்சியின் அதிகாரபூர்வ முடிவு வெளியானது! அதிர்ச்சியில் கோத்தபாய..

பகிர: Facebook WhatsApp X Telegram
கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு! வெளியாகியுள்ள தகவல்

சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.

தற்போது நடந்து வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற் சற்று முன்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

இந்த அறிவிப்பு கோத்தபாயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அரசியல் பரப்பில் சஜித் பிரேமதாசவிற்கு இந்த அறிவிப்பு வடக்கு கிழக்கு தவிர்ந்த பகுதிகளில் பாரிய சவாலை ஏற்படுத்துவதை யாரும் தடுக்க முடியாத சூழல் இவ் அறிவிப்பினால் ஏற்பட்டுள்ளதாக கூறும் அரசியல் விமர்சகர்கள் தென்னிலங்கை மேடைகளில் கோத்தபாய தரப்பினர் முழுமையாக இவ் எதிர் பிரசாரத்தை முன்னெடுக்க வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்