புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!

பகிர: Facebook WhatsApp X Telegram
அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்றையதினம் பொறுப்பேற்றுள்ளது.

அவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

இதேவேளை புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்