புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

சீமெந்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

பகிர: Facebook WhatsApp X Telegram
சீமெந்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

995.00 ரூபாவாக காணப்பட்ட சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் சீமெந்து விலை 1095.00 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

சீமெந்து இறக்குமதி சங்கத்தின் மூலம் சீமெந்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த விலையர்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இத்தகவலை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்