வியாழன், நவம்பர் 5, 2026
Breaking
Kandy 2018 Violent

முடங்கிய சமூக வலைத்தளம் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிப்பு

பகிர: Facebook WhatsApp X Telegram

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், முகநூல், வாட்ஸ் அப், வைபர்,இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூல் குறுஞ்செய்திச் சேவை ஆகிய குறித்த சமூக வலைதளங்கள் உள்ளடங்குவதாகவும்,இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்