புதன், நவம்பர் 4, 2026
Breaking
Breaking

விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த நாளில் ஐரோப்பிய நாடு ஒன்றில் மக்களிற்கு தங்கப் பதக்கம்

பகிர: Facebook WhatsApp X Telegram
விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த நாளில் ஐரோப்பிய நாடு ஒன்றில் மக்களிற்கு தங்கப் பதக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தினம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால் நினைவுகூறப்படுகின்றது.

குறிப்பாக புலம்பெயர் மண்ணில் வாழும் தமிழ் மக்கள் தம்முடன் பணியாற்றுபவர்களுக்கு இனிப்புகள் பரிமாறி கொண்டாடுவது வளக்கம்.

வழமைக்கு மாறாக பிரான்சில் தங்கம் மற்றும் வெள்ளி கலந்த பதக்கங்கள் மக்களிற்கு கொடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தினம் சிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்