வேகமாக சென்ற ரயிலில் சீன் காட்டிய பெண்ணின் பரிதாப நிலை… கடைசியில் என்ன ஆனது தெரியுமா?

பொதுவாக இளைஞர்கள் தான் ஓடும் பேருந்து, ரயில் என அனைத்திலும் படியில் தொங்கிக்கொண்டு சீன் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் அதற்கு எதிர்மாறாக பெண் ஒருவர் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயங்கரமாக சீன் காட்டிக்கொண்டிருந்ததை சுற்றி நின்ற ஆண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

திடீரென அப்பெண் படியிலிருந்து கீழே விழ அருகில் இருந்த இளைஞர் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு குறித்த இளம்பெண்ணைக் காப்பாற்றியுள்ளார். படியில் பயணம் நொடியில் மரணம்… என எத்தனை வாசகங்கள் எழுதியிருந்தாலும் இன்றைய இளையதலைமுறையினர் அதனை ஏற்றுக்கொள்வது என்பது கூடாத காரியமாகவே இருக்கின்றது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like