சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Srilanka

சர்ச்சையில் சிக்கிய இலங்கை தர்ஷன்! தீயாய் பரவும் புகைப்படம்… கடும் ஷாக்கில் ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
சர்ச்சையில் சிக்கிய இலங்கை தர்ஷன்! தீயாய் பரவும் புகைப்படம்… கடும் ஷாக்கில் ரசிகர்கள்

பிக் பாஸ் மூலம் அதிக ரசிகர்களை பெற்று கொண்ட இலங்கை தர்ஷன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தர்ஷன் புகைப்பிடிப்பது போல புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தர்ஷனின் தீவிர ரசிகர்கள் அவரின் நடை, உடை, பாவனை என அனைத்தையும் பின் பற்றி வருகின்றனர்.

அப்படி இருக்கும் போது இவ்வாறு ரசிகர்களை குழப்பும் விதமாக புகைப்படம் வெளியிட்டிருப்பது ஒரு சில ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இதேவேளை, தர்ஷனுக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால், இவ்வாறான சர்ச்சைக்குரிய புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என்றும் ஒரு சில ரசிகர்கள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்