போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம்..
- வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000
- நிப்பாட்டல் – Rs. 500
- பொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000
- சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் செலுத்துதல் – Rs. 2500
- 18 வயதிற்கு குறைந்தவர் வாகனம் செலுத்துதல்- Rs. 5000
- அனுமதிப்பத்திரம் இல்லாதவரை வேலைக்கு அமர்த்துதல் – Rs. 3000
- இறைவரி அனுமதிப்பத்திரம் கொண்டு செல்லாமை – Rs. 500
- இறைவரி அனுமதிப்பத்திரம் கட்டுப்பாடுகளை மீறுதல் -Rs. 1000
- சாரதியின் சைகைகள் – Rs. 500
- சாரதி இருக்கவேண்டிய முறை -Rs. 100
- முன் ஆசனத்திலுள்ள ஆட்களின் எண்ணிக்கை – Rs. 100
- ஒலி அல்லது ஒளி எச்சரிக்கைகள் -Rs. 100
- வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்துதல் -Rs. 20
- மிதிபலகையில் பிரயாணம் செய்தல் – Rs. 100
- நிற்பாட்டும் போது கவனிக்க வேண்டிய விதிகள் -Rs. 500
- மேலதிக பிரயாணிகளை ஏற்றுதல் -Rs. 150
- லொறியில் செல்லக்கூடிய ஆட்கள் – Rs. 150
- விளம்பரங்களை விநியோகித்தல் -Rs. 100
- அடையாளம் காணக்கூடிய இலக்கத் தகடு -Rs. 500
- இலக்கத் தகட்டின் வடிவம் – Rs. 100
- பெற்றோல் நிரப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் -Rs. 20
- பாதுகாப்பு தலைக்கவசத்தை அணியத்தவறியமை-Rs. 500
- வீதியில் இடப்பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500
- ஓட்டப்பாதை மாறித் தடை செய்தல் -Rs. 500
- வாகனங்களை முன் செல்லத் தடை செய்தல் -Rs. 500
- தெளிவான பார்வையின்றி முந்திச் செல்லல்-Rs. 500
- தவறான முறையில் முந்திச் செல்லல் -Rs. 500
- வீதியை கடக்கும் போது தடை செய்தல் -Rs. 500
- வீதியினுள் நுழையும் போது தடை செய்தல் -Rs. 500
- பிரதான வீதியில் வாகனங்களைத் தடை செய்தல்- Rs. 500
- ஒருவீதியிலிருந்து மறு வீதிக்கு நகரும் போது தடை செய்தல் -Rs. 500
- வலது பக்கத்து வாகனங்களுக் இடம் கொடுக்க தவறுதல் -Rs. 500
- ஒடுக்கமான வீதியில் செல்லும் போது வேகத்தைக்குறைத்து பத்திரமாகச் செல்வதை அனுமதிக்கத் தவறுதல் -Rs. 500
- இடது பக்கத்திற்கு திருப்பும் போது இடது பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500
- வலது பக்கம் திருப்பும் போது வாகனத்தை வீதியின் மத்திக்கு கொண்டுவரத் தவறுதல் -Rs. 500
- பெருவழியில் மோட்டார் வாகனங்களை நிறுத்தல் அல்லது நிப்பாட்டி வைத்தல்-Rs. 500
- மோட்டார் வாகனங்களைத் திருப்புதல் -Rs. 500
ஷேர் செய்யுங்கள்… ஏதும் திருத்தம் இருப்பின் தெரிய படுத்துங்கள்






