இரத்தினபுரி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் கஹாவத்த பிரதேசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 13665

ஐக்கிய தேசியக் கட்சி – 10470

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1511

மக்கள் விடுதலை முன்னணி – 708

கொடகாவெல பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 22173

ஐக்கிய தேசியக் கட்சி – 17478

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 3838

மக்கள் விடுதலை முன்னணி – 2200

சுயேட்சைக்குழு – 647

கலவான பிரதேசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16821

ஐக்கிய தேசியக் கட்சி – 9575

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2247

மக்கள் விடுதலை முன்னணி – 1014

கொலன்ன பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15673

ஐக்கிய தேசியக் கட்சி – 9016

மக்களி விடுதலை முன்னணி – 2780

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2188

பலங்கொட நகரசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 15264

ஐக்கிய தேசியக் கட்சி – 4988

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 2115

மக்கள் விடுதலை முன்னணி – 537

இரத்தினபுரி பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 22845

ஐக்கிய தேசியக் கட்சி – 15496

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 6327

மக்கள் விடுதலை முன்னணி – 1695

குருவிட்ட பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 43959

ஐக்கிய தேசியக் கட்சி – 24095

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 7802

மக்கள் விடுதலை முன்னணி – 2763

அயகம பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11795

ஐக்கிய தேசியக் கட்சி – 6410

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1484

மக்கள் விடுதலை முன்னணி – 513

எம்பிலிபிட்டிய நகரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 36292

ஐக்கிய தேசியக் கட்சி – 14385

மக்கள் விடுதலை முன்னணி – 6436

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 4857

சுயேட்சைக்குழு – 2060

எம்பிலிபிட்டிய பிரதேசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன –

ஐக்கிய தேசியக் கட்சி –

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு –

மக்கள் விடுதலை முன்னணி –

பலாங்கொட பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 19941

ஐக்கிய தேசியக் கட்சி – 13183

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 5188

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 1769

மக்கள் விடுதலை முன்னணி – 1,587

இம்புல்பே பிரதேச சபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18599

ஐக்கிய தேசியக் கட்சி – 9214

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 5669

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி – 1902

மக்கள் விடுதலை முன்னணி – 1,547

இரத்தினபுரி மாநகரசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 14402

ஐக்கிய தேசியக் கட்சி – 12367

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1853

மக்கள் விடுதலை முன்னணி – 1333

நிவித்தகல பிரதேசசபை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 34627

ஐக்கிய தேசியக் கட்சி – 18930

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 5551

மக்கள் விடுதலை முன்னணி – 2270