யாழ். மாவட்டத்தின் மேலும் சில தேர்தல் முடிவுகள்! கூட்டமைப்பு ஆதிக்கம்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ். மாநகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி,

இலங்கை தமிழரசு கட்சி -14424

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 12020

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 8671

ஐக்கிய தேசியக் கட்சி – 2423

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1479

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1071

வல்வெட்டித்துறை நகரசபை
இலங்கை தமிழரசு கட்சி -1322

சுயேட்சைக்குழு – 1069

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 659

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 8619

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 230

தமிழர் விடுதலைக் கூட்டணி – 187

சாவகச்சேரி நகரசபை
இலங்கை தமிழரசு கட்சி -19672

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5732

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3799

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 2312

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1935

ஐக்கிய தேசியக் கட்சி – 1540

ஊர்காவற்துறை பிரதேசசபை
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2884

இலங்கை தமிழரசு கட்சி -1982

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1548

வேலனை பிரதேசசபை
இலங்கை தமிழரசு கட்சி – 3627

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 2891

பொதுஜன பெரமுண – 899

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 737

ஐக்கிய தேசியக் கட்சி – 403

தமிழர் விடுதலை கூட்டணி – 345

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 306

வலிகாமம் வடக்கு பிரதேசசபை
இலங்கை தமிழரசு கட்சி – 9414

ஈழ மக்கள் ஜனநாயகட்சி – 5621

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3935

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 3131

ஐக்கிய தேசியக் கட்சி – 1775

தமிழர் விடுதலைக் கூட்டணி – 1081

வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபை
இலங்கை தமிழரசு கட்சி – 6206

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5232

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 5129

தமிழர் விடுதலை கூட்டணி – 2264

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1975

ஐக்கிய தேசியக் கட்சி – 1109

சாவகச்சேரி பிரதேசசபை
இலங்கை தமிழரசு கட்சி – 9672

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5732

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3799

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 2312

தமிழர் விடுதலை கூட்டணி – 1935

ஐக்கிய தேசியக் கட்சி – 1540

நல்லூர் பிரதேசசபை
இலங்கை தமிழரசு கட்சி – 5953

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4339

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 3562

சுயேட்சைக்குழு – 1983

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 903

ஐக்கிய தேசியக் கட்சி – 884

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – 1479

தமிழர் விடுதலைக் கூட்டணி – 716

நெடுந்தீவு பிரதேச சபை
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1246

இலங்கை தமிழரசு கட்சி – 808

சுயேட்சைக்குழு – 292

ஐக்கிய தேசியக் கட்சி – 97

Get real time updates directly on you device, subscribe now.

You might also like