மட்டக்களப்பு மாநகர சபை!! உத்தியோகபூர்வ முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி – 17469 – 17 ஆசனங்கள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் : 7611 – 5 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 6206 – 4 ஆசனங்கள்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி : 553 – 1 ஆசனம்

செல்லுபடியான வாக்குகள் -47569

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -622

அளிக்கப்படட வாக்குகள் – 48191

Get real time updates directly on you device, subscribe now.

You might also like