காரைதீவு பிரதேச சபையில் அனைவருக்கும் ஆசனம்…

தமிழரசுக் கட்சி 3802 – 4 ஆசனங்கள்

சுயேட்சை குழு 1 – 1985 – 2 ஆசனங்கள்

சுதந்திர கட்சி – 1684 – 2 ஆசனங்கள்

முஸ்லீம் காங்கிரஸ் – 1522 – 2 ஆசனங்கள்

சுயேட்சை குழு 2 – 829 – 1 ஆசனம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1010 – 1 ஆசனம்

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் : 12972

அளிக்கப்பட்ட வாக்குகள் 10821

நிராகரிக்கப்பட்டவை ,106

செல்லுபடியாகும் வாக்குகள் 10715

காரைதீவு பிரதேச சபையில் அனைவருக்கும் ஆசனம்...

Get real time updates directly on you device, subscribe now.

You might also like