செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

பதுளை மாநகரசபையை கைப்பற்றியது ஐக்கிய தேசியக்கட்சி

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி பதுளை மாவட்டம் பதுளை மாநகரசபைக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி – 9,379

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8,482

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 5,362

மக்கள் விடுதலை முன்னணி – 2,493

அளிக்கப்பட்ட வாக்குகள் – 26,324

செல்லுப்படியான வாக்குகள் – 25,716

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 608

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்