மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தமிழரசு கட்சி வசம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை முடிவுகள் வெளியாகி உள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி – 5,304

தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி – 5,304

ஐக்கிய தேசியக் கட்சி – 2,706

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 1,218