கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட நகரசபைக்கான முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.

இதன்படி கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2,303

ஐக்கிய தேசியக் கட்சி – 1,852

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 591

மக்கள் விடுதலை முன்னணி 396