செவ்வாய், நவம்பர் 3, 2026
Breaking
Srilanka

அம்பாறை நகரசபையை கைப்பற்றியது மகிந்தவின் தாமரை மொட்டு!

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, அம்பாறை மாவட்டம் – அம்பாறை நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 6173 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 3402 வாக்குகளையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 2787 வாக்குகளையும், மக்களி விடுதலை முன்னணி 812 வாக்குகளையும், சுயேட்சைக்குழு 470 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 15957

அளிக்கப்பட்ட வாக்குகள் – 13812

நிராகரிக்கப்பட்டவை – 140

செல்லுபடியான வாக்குகள் – 13672

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்