திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

காலி மாவட்டம் வல்விட்ட திவிதுரு பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, காலி மாவட்டம் வல்விட்ட திவிதுரு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண 10384 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 5387 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1693 வாக்குகளையும், ஜனசெத பெரமுண 1488 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 819 வாக்குகளையும், பெற்றுக்கொண்டது.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 24161

அளிக்கப்பட்ட வாக்குகள் – 21138

நிராகரிக்கப்பட்டவை – 367

செல்லுபடியான வாக்குகள் – 19771

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்