திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

களுத்துறை பாலிந்தநுவர பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது.

இதன்படி களுத்துறை மாவட்டம் பாலிந்தநுவர பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 15,389 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 12,739 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு 2772 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1138 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்