திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

அம்பாறை மாவட்டம் இறக்ககாமம் பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, அம்பாறை மாவட்டம் இறக்ககாமம் பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி 3283 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 2473 வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2313 வாக்குகளையும், பொதுஜன பெரமுண 380 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 10288

அளிக்கப்பட்ட வாக்குகள் – 8513

நிராகரிக்கப்பட்டவை – 64

செல்லுபடியான வாக்குகள் – 8449

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்