திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

மொனராகலை மாவட்டம் படல்கும்புர பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, மொனராகலை மாவட்டம் படல்கும்புர பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுண 14594 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 9616 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2396 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1623 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 33649

அளிக்கப்பட்ட வாக்குகள் – 28631

நிராகரிக்கப்பட்டவை – 402

செல்லுபடியான வாக்குகள் – 28229

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்