திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

காலி மாவட்டம் கராந்தெனிய பிரதேசசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, காலி மாவட்டம் கராந்தெனிய பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 25115 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 8197 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3547 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 3691 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 51388

அளிக்கப்பட்ட வாக்குகள் – 40011

நிராகரிக்கப்பட்டவை – 461

செல்லுபடியான வாக்குகள் – 39550

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்