திங்கள், நவம்பர் 2, 2026
Breaking
Srilanka

காலி மாவட்டம் ஹிக்கடுவை நகரசபைக்கான முடிவுகள்

பகிர: Facebook WhatsApp X Telegram

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, காலி மாவட்டம் ஹிக்கடுவை நகரசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 8857 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 4145 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2175 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1035 வாக்குகளையும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 919 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 22265

அளிக்கப்பட்ட வாக்குகள் – 17443

நிராகரிக்கப்பட்டவை – 312

செல்லுபடியான வாக்குகள் – 17131

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்