ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Srilanka

ஊடரங்கு நடைமுறையால் வெறிச்சோடியது யாழ்.மாநகரம்

பகிர: Facebook WhatsApp X Telegram
ஊடரங்கு நடைமுறையால் வெறிச்சோடியது யாழ்.மாநகரம்

இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் காலை 6 மணி வரையான 60 மணித்தியாலங்கள் நாடுமுழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர் பகுதி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது.

இருந்தும் ஒரு சில கடைகள் மாலை 6 மணிக்கு பின்பும் திறக்கப்பட்டிருந்ததை அவதானித்த பொலிஸார் அவற்றை பூட்டுமாறு உத்தரவிட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த பொது மக்களை வீடுகளில் முடங்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை 6 மணிவரையான 60 மணித்தியாலங்கள் நாடுமுழுவதும் ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்