புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகள் செல்லுபடியற்றவை

பகிர: Facebook WhatsApp X Telegram
ஸ்ரீலங்காவில் இன்று பாராளுமன்றத் தேர்தல்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செல்லுபடியற்ற வாக்குகள் கணிசமானவை உள்ளன என அறியமுடிகிறது.

வாக்காளர்களில் ஒரு பகுதியினர் கட்சி ஒன்றுக்கு வாக்களித்துவிட்டு சுயேட்சைக் குழுக்களின் எண்களின் நேரே விருப்புவாக்குகளை அளித்துள்ளனர் என நிராகரிக்கப்படும் வாக்குகளில் ஊடாக அவதானிக்க முடிகிறது.

அத்தோடு ஒன்றுக்கு மேற்பட்ட சின்னங்களுக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிவதாக வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு கடையில் உள்ள கட்சிகளின் முகவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்