புதன், நவம்பர் 4, 2026
Breaking
Srilanka

ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் யாருக்கு? வெளியாகிய முக்கிய தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் யாருக்கு? வெளியாகிய முக்கிய தகவல்

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியலை அக்கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தேசிய பட்டியல் உறுப்புரிமைமை ஐக்கிய தேசிய கட்சி தலைவருக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்முறை தேர்தலில் சற்றும் எதிர்பாரத விதமாக ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வி அடைந்துள்ளமையாலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்