குண்டாகிவிட்டேனா, கர்ப்பமா? – விமர்சனத்திற்கு நடிகை இலியானா பதிலடி

சமீபத்தில் நடிகை இலியானா ரகசியமாக Andrew Kneebone என்ற ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞரை திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் இலியானா வெளியிட்ட ஒரு புகைப்படம் மிக வைரலானது.

குண்டாகிவிட்டேனா, கர்ப்பமா? – விமர்சனத்திற்கு நடிகை இலியானா பதிலடி
அதில் அவர் கொஞ்சம் உடல் எடை கூடியபடி தோற்றமளித்தார். மேலும் அவர் கர்பமாக உள்ளார் என்றும் இணையத்தில் செய்தி பரவியது.

தற்போது இந்த செய்தி பற்றி இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்துள்ள அவர் தான் கர்பமாக இல்லை என விளக்கமளித்துள்ளார்.

மேலும் குண்டாக இருப்பதை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அவர், “எனக்கு இது பிடித்திருக்கிறது” என கூறியுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like