மகள் வயது இளம்பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்ட 52 வயது நடிகர் – புகைப்படம் உள்ளே

பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன் Ankita Konwar என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தது பாலிவுட் வட்டாரத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

A post shared by Abhishek Asha Mishra (@abhirunning) on

52 வயதான மிலிந்த் தமிழில் பையா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அவர் ஏற்கனவே Mylène Jampanoï என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார், 2009ல் அவரை விவாகரத்தும் செய்தார்.

இந்நிலையில் 26 வயதே ஆன Ankita Konwar என்ற விமான பணிப்பெண்ணை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகிவருகின்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like