பாதாம் பருப்பை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? சர்க்கரை நோயாளிகளும் கட்டாயம் இதைப் படியுங்கள்……
* கார்போஹைட்ரேட் 21 கிராம்,
* கொழுப்பு 49 கிராம்,
* ப்ரோட்டீன் 21 கிராம்,
* தியாமின் 0.211 மில்லி கிராம்,
* நியாசின் 3.385 கிராம்,
* கல்சியம் 264 கிராம்,
* காப்பர் 0.99 மில்லி கிராம்,
* மக்னீசியம் 268 மில்லிகிராம்,
* பாஸ்பரஸ் 484 மில்லி கிராம்,
* பொட்டாசியம் 705 மில்லிகிராம்,
* சோடியம் 1 மில்லிகிராம்,
* ஸிங்க் 3.08 மில்லி கிராம்,
* பேண்டோதெனிக் அமிலம் 0.469 மில்லி கிராம்
என ஏரளமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
பாதாமில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்றாலும் இவை உங்களுடைய இன்ஸுலின் சுரப்பினை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
பொதி செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு அவுன்ஸ் பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அவுன்ஸ் என்பது 45 பாதாம் ஆகும்.
பாதாமில் சற்று அதிகமாக இருக்கக்கூடிய சத்துக்களில் முதன்மையானது மக்னீசியம். உங்கள் உடலில் போதுமானளவு மக்னீசியம் இருந்தால் டைப் 2 டயப்பட்டீஸ் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
பாதாம் மாவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில் குறைவான கலோரியே இருக்கிறது. அத்தோடு… இதில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடனடியாக குருதியை அதிகரிக்காது ஆகையால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சிறந்ததாக இருக்கும்…







