ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
World

போர்க் கப்பலிலிருந்து போர் விமானங்களை இயக்கிய சீனா!!

பகிர: Facebook WhatsApp X Telegram
சீனாவில் முதல்தலைமுறை போர் விமானமான ஜே15 விமானங்களை கப்பலில் இருந்து இயக்கி சோதனை செய்துள்ளது.

தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் விமானந்தாக்கிக் கப்பலான லியோனிங்கில் இருந்து போர் விமானங்களை இயக்கி சீனா பயிற்சியில் ஈடுபட்டது.

இந்தப் பயிற்சி குறித்த வீடியோவை சீன அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
எவ்வாறான ஒரு நிலையையும் சமாளிக்கும் வல்லமை சீனாவுக்கு இருப்பதாக கப்பற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்