யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி! (Photo,Video) April 2, 2018 FacebookTwitterWhatsAppViberTelegramLinkedin யாழ். வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி தேரோட்ட மஞ்சள் பாற்குடபவனி பெருவிழா நேற்று (01.04.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்