திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் தீவிரம் அடைந்த கொரோனா பரவல்! மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட விஞ்ஞான பிரிவு

நாட்டில் இன்று மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 50, 66, 70 மற்றும் 72 வயதானவர்கள் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram