திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

இலங்கையில் ஹேண்ட் சானிடைசர் தொடர்பில் வெளியான திடீர் அறிவிப்பு!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் ஹேண்ட் சானிடைசர் தொடர்பில் வெளியான திடீர் அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் சனிடைஷர் திரவம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்படவுள்ளது.

நாட்டின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் பதிவு செய்யாமல் மேற்படி கிருமிநாசினி எதிர்ப்பியை (Hand Sanitizer) விற்பனை செய்வது தடைசெய்யப்படவுள்ளது.

இதுதொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது முக்கிய தேவையாக உள்ள சனிடைஷர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு தரமானவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram